மொத்தப் பக்கக்காட்சிகள்
வியாழன், 4 ஆகஸ்ட், 2011
புதன், 4 மே, 2011
திங்கள், 2 மே, 2011
வியாழன், 28 ஏப்ரல், 2011
புதன், 27 ஏப்ரல், 2011
SUMMA: Uzhalai Ozhikkum vazhi
SUMMA:
Uzhalai Ozhikkum vazhi:
Sendra Uzhal Aatchiyai Ozhikka Entha Uzhal Aatchiyai
Kondu vandhom
Entha Uzhal Aatchiyai Ozhikka Sendra UzhalAatchiyai
konduvaruvom
வியாழன், 17 மார்ச், 2011
கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு
கடை தேங்காயை எடுத்து
வழி பிள்ளையாருக்கு
சீட்டணிகளின் பேரம்
இந்தா பிடி உனக்கு பத்து
உனக்கு முப்பது
வா வா சீக்கிரம் தீந்திட போகுது
அறுபது உனக்கு
எங்களுக்கு பத்தாது
ஆமாமாம் எங்களுக்கும்தான்
அஞ்சு வருசமா நாங்கதானே உங்ககூட இருக்கோம்
இப்ப வந்தவக்களுக்கெல்லாம் எங்களை விட அதிக சீட்டா
ஒத்துக்க மாட்டோம் எதிர் அணியை பாருங்க
எப்படி கொடுக்குறாங்க
கேட்டது கொடுக்கலன்னா
கெட்டது நடக்கும்
அணியை மட்டுமல்ல
ஆட்சியையும் மாற்றுவோம்
எல்லாத்தையும் உங்களுக்கே கொடுத்துட்டா
நாங்க எப்படி ஆச்சி அமைக்கிறது
இப்படி அரசியல் அணிகளிடையே அடிதடிகள்
வோட்டை போட்டு சீட்டை தருவது
நீங்களும் நானும்
இவர்கள் பங்குபோட்டுக்கொடுக்க
இது என்ன இவர்கள் அப்பன் வீட்டு சொத்தா
வழி பிள்ளையாருக்கு
சீட்டணிகளின் பேரம்
இந்தா பிடி உனக்கு பத்து
உனக்கு முப்பது
வா வா சீக்கிரம் தீந்திட போகுது
அறுபது உனக்கு
எங்களுக்கு பத்தாது
ஆமாமாம் எங்களுக்கும்தான்
அஞ்சு வருசமா நாங்கதானே உங்ககூட இருக்கோம்
இப்ப வந்தவக்களுக்கெல்லாம் எங்களை விட அதிக சீட்டா
ஒத்துக்க மாட்டோம் எதிர் அணியை பாருங்க
எப்படி கொடுக்குறாங்க
கேட்டது கொடுக்கலன்னா
கெட்டது நடக்கும்
அணியை மட்டுமல்ல
ஆட்சியையும் மாற்றுவோம்
எல்லாத்தையும் உங்களுக்கே கொடுத்துட்டா
நாங்க எப்படி ஆச்சி அமைக்கிறது
இப்படி அரசியல் அணிகளிடையே அடிதடிகள்
வோட்டை போட்டு சீட்டை தருவது
நீங்களும் நானும்
இவர்கள் பங்குபோட்டுக்கொடுக்க
இது என்ன இவர்கள் அப்பன் வீட்டு சொத்தா
புதன், 16 மார்ச், 2011
Jayavum Murungai maramum
Vethaalam Murungai Maram Yerum Vikkiramaathiththan kathai Engu pirapalam.Athupola Therthalukku therthal Jayvum. Mediakkal tharum balam.Tha.Paa.Vaiko,pondravarkalin Kanmoodiththanamana support.Vijakanthudanan Koottu. Ethellam serththu therthalukku munname Tamil Nadu CM AAna mithappil
Thookki vittavarkalai thuchchamaga karathum thanathu thalai Ganaththaal J Murungai Maram Yeri vittar.
Vaikovukku Muthal Kalththa. 5 Aandukala Jvai thanathu tholil Sumaiya karuthaamal sugamaka sumantha Vaikovukke intha kathi endral ivarai Tamil Nadu CM Aaga Thookki vaiththal Makkal kathi ennavakum.
Kettalum puththi varamattenguthe.
Thookki vittavarkalai thuchchamaga karathum thanathu thalai Ganaththaal J Murungai Maram Yeri vittar.
Vaikovukku Muthal Kalththa. 5 Aandukala Jvai thanathu tholil Sumaiya karuthaamal sugamaka sumantha Vaikovukke intha kathi endral ivarai Tamil Nadu CM Aaga Thookki vaiththal Makkal kathi ennavakum.
Kettalum puththi varamattenguthe.
செவ்வாய், 15 மார்ச், 2011
Uzhalai Ozhikkum vazhi
Uzhlai Ozhikka
Sendra Uzhal Aatchiyai Ozhikka
Entha Uzhal Aatchiyai Kondu vandhom
Entha Uzhal Aatchiyai Ozhikka
Sendra UzhalAatchiyai Kondu varuvom
Sendra Uzhal Aatchiyai Ozhikka
Entha Uzhal Aatchiyai Kondu vandhom
Entha Uzhal Aatchiyai Ozhikka
Sendra UzhalAatchiyai Kondu varuvom
perum Azhivu kattruththandha paadam
Japan Perazhivu kattruththanda paadam Anu ulaikal ennahaan oru naattin Erisakthi Aattralai Eedukattuvathaga
Irundhalum Avaikal maanida vazhkkaikku evvaluvu Aapaaaththu endru unaravaiththagum. Ulaga Naadukal
Pei Araindu vittapol Katchi Alikkindrana. Makkal ennathaan Veethikku vandhu Poraadinaalum Kaathil vaangikkikollatha arsukal eppoluthu kai pisai nirkindrana.Japanil ulla 5 Anu ulaikalil ondril Yerpatta pisaikkooda seriseyya mudiyaamal parithavikkum naadukal ulagam Muluvathum ulla 400kkum merppatta Anu ulaikalai eppadi paathukaaththu makkalai vazha vaikkap pokindrana. Yosikka vaiththirukkirathu Japan Earth Quake matrum Tsunamiyum.Ella Naadaukalum avasara avasaramaka Anu Ulaikalai Avaikalin paathukappil akkarai edukka thuvangi ullana.
திங்கள், 14 மார்ச், 2011
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)