செவ்வாய் கிரகம் பூமியைப் போல் இரு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நதியோடும் கடலோடும் இருந்ததாம் .நான் சொல்லவில்லை .உலக பிரசித்தி பெற்ற TIMES ஏடு சொல்லியுள்ளது .நேரமிருந்தால் படியுங்கள் .இல்லையெனில் செவ்வாய் தோஷம் பிடித்த பிறகுபடித்து தோஷ நிவர்த்தி செய்துகொள்ளுங்கள்
கற்பனைக்கும் எட்டாத கண்டுபிடிப்புகள் நம்மை வியப்பில் ஆழ்த்திய வண்ணம் நடந்து கொண்டே இருக்கின்றன.அதில் இது ஒன்று.. வேற்று கிரஹங்களில் உயிரினங்கள் இருக்கின்றனவா என்ற சோதனை நடந்த வண்ணம் உள்ள நிலையில் செவ்வாயில் நதியும் கடலும் , கரியமில வாயும இருந்ததாக வந்துள்ள செய்தி வியப்பில் ஆழ்த்துகிறது. ஏற்கனவே மார்ச் மாதம் இதுவரை செல்ல முடியாத சூரியனுக்கு மிக அருகாமையில் இருக்கும் . . புதன் கிரகத்தை ஆராய அனுப்பப்பட்ட messenger என்ற விண்வெளி கப்பல் அதன் அருகமை சென்று புகைப்படங்கள் எடுத்து அனுப்பி வருகின்றது .
செவ்வாய் கிரகம் பூமியைப் போல் இரு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நதியோடும் கடலோடும்
பதிலளிநீக்குஇருந்ததாம் .நான் சொல்லவில்லை .உலக பிரசித்தி பெற்ற TIMES ஏடு சொல்லியுள்ளது .நேரமிருந்தால் படியுங்கள் .இல்லையெனில் செவ்வாய் தோஷம் பிடித்த பிறகுபடித்து தோஷ நிவர்த்தி செய்துகொள்ளுங்கள்
கற்பனைக்கும் எட்டாத கண்டுபிடிப்புகள் நம்மை வியப்பில் ஆழ்த்திய வண்ணம் நடந்து கொண்டே இருக்கின்றன.அதில் இது ஒன்று.. வேற்று கிரஹங்களில் உயிரினங்கள் இருக்கின்றனவா என்ற சோதனை
பதிலளிநீக்குநடந்த வண்ணம் உள்ள நிலையில் செவ்வாயில் நதியும் கடலும் , கரியமில வாயும இருந்ததாக
வந்துள்ள செய்தி வியப்பில் ஆழ்த்துகிறது. ஏற்கனவே மார்ச் மாதம் இதுவரை செல்ல முடியாத சூரியனுக்கு மிக அருகாமையில் இருக்கும் . . புதன் கிரகத்தை ஆராய அனுப்பப்பட்ட messenger என்ற விண்வெளி கப்பல் அதன் அருகமை சென்று புகைப்படங்கள் எடுத்து அனுப்பி வருகின்றது .